Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
வ
| வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். |
| வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. |
| வடக்கே கருத்தால் மழை வரும். |
| வட்டி ஆசை முதலுக்கு கேடு. |
| வணங்கின முள் பிழைக்கும். |
| வரவு எட்டணா செலவு பத்தணா. |
| வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. |
| வருந்தினால் வாராதது இல்லை. |
| வருமுன் காப்பதறிவு. |
| வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். |
| வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. |
| வளவனாயினும் அளவறிந் தளித்துண். |
| வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


