Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
ஒ
| ஒரு காசு பேணின் இரு காசு தேறும். |
| ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். |
| ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? |
| ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? |
| ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை. |
| ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா? |
| ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். |
| ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய். |
| ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். |
| ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். |
| ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. |
| ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. |
| ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! |
| ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


