Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
நா
| நா அசைய நாடு அசையும். |
| நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். |
| நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். |
| நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம். |
| நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு. |
| நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை. |
| நாய் விற்ற காசு குரைக்குமா? |
| நாய் வாலை நிமிர்த்த முடியாது. |
| நாலாறு கூடினால் பாலாறு. |
| நாள் செய்வது நல்லார் செய்யார். |
| நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம். |
| நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


